The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 2 days ago

    PM CANDIDATE | என்ன பிளான் வைத்திருக்கிறது TVK? | TN ASSEMBLY - அடியெடுத்து வைக்க Seeman திட்டம்?

    •⁠ ⁠110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புகள்! •⁠ ⁠சட்டமன்ற சுவாரஸ்யங்கள்! •⁠ ⁠`ராகுல்தான் நம்ம தலைவர் கைய பிடிச்சு கூட்டிட்டு போய் பிரதமர் சீட்ல உட்கார வெக்க போறாரு..." - த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி •⁠ ⁠இந்தியாவே தெளிவாக இருக்கிறது.. முதலமைச்சரே சொல்லிவிட்டார் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்று..' - தாரகை •⁠ ⁠பிக்பாஸா... சட்டமன்றமா... - சீமான் பேச்சு! •⁠ ⁠பதவி விலகலை வாபஸ் பெறக்கோரிய இசக்கி சுப்பையா? •⁠ ⁠``முதல்வர் விஜய் அமெரிக்க அதிபராகக்கூட ஆகலாம். ஆனால்...'' - எடப்பாடி கலாய் •⁠ ⁠புதுக்கோட்டை: பழங்குடி மாணவிகள் வேண்டுமென்றே தள்ளிவிடப்பட்டனரா? •⁠ ⁠நேபாள் வெள்ளம் அப்டேட்ஸ்! •⁠ ⁠ஈரான் - அமெரிக்கா போர் அப்டேட்ஸ்!

    PM CANDIDATE | என்ன பிளான் வைத்திருக்கிறது TVK? | TN ASSEMBLY - அடியெடுத்து வைக்க Seeman திட்டம்?

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like