The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. DMK -வின் செயல் தலைவராகிறாரா Udhayanidhi | Governor Speech Decode | TVK VIJAY ADMK TN ASSEMBLY BJP

    −7 h

    DMK -வின் செயல் தலைவராகிறாரா Udhayanidhi | Governor Speech Decode | TVK VIJAY ADMK TN ASSEMBLY BJP

    * தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடர்... ஆளுநர் உரையில் ஹைலைட்ஸ்! * பா.ஜ.க - த.வெ.க இடையே மறைமுக உறவு! - உதயநிதி * அதிகரித்த பாலியல் குற்றங்கள்! - அரசுக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி * சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த அரசின் முடிவை வரவேற்கிறோம்! - செளமியா * ஆளுநர் உரை மீது 3 நாள்கள் விவாதம்! - சபாநாயகர் அறிவிப்பு * நேரலை; தேசிய கீதம்... அமைச்சர் ராஜ்மோகன் சொல்வதென்ன? * மேகதாது அணையைக் கட்டினால், அமைச்சர் பதவி ராஜினாமா! - ராஜேஷ் குமார் * ஜனநாயக சோஃபா இது! - உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி * முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு... - வனத்துறை அமைச்சரின் அறிவிப்பு? * ராம்சார் நிலத்தின் மீது கட்டுமானம்... அனுமதியை ரத்து செய்த தவெக அரசு? * தூத்துக்குடியில் 38,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய் நிறுவனம்! * தி.மு.க-வின் செயல் தலைவராகும் உதயநிதி? * என் மகன் அடிப்படை உறுப்பினர் மட்டுமே கட்சிப் பொறுப்புக்கு வரமாட்டார்... இபிஎஸ் * சி.வி.சண்முகத்துடன் ஆலோசனை நடத்தும் வேலுமணி? * பெண்கள் பாதுகாப்பு... நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக போராட்டம்! * கோவை: நீட் தேர்வால் பறிபோன மாணவியின் உயிர்! * மேலும் உடையும் உத்தவ் சிவசேனா? * கையெழுத்தான ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம்!

    26 min
  2. −1 d

    காலியாகும் ADMK - அணி மாறும் MDMK | வெள்ளை அறிக்கை: TVK Vs DMK | CM VIJAY BJP | Imperfect Show

    * `அது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை' - தங்கம் தென்னரசு விமர்சனம் * ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் தடையின்மை சான்றிதழ் பெறலாம் - அமைச்சர் ராஜ் மோகன் * ஒரே ஆள் 50 வருஷமா எம்.பி, எம்.எல்.ஏவா இருக்குறத ஒடைக்கனும்.. அதுக்கு ”We The Leaders” தயார் ஆகனும் - அண்ணாமலை * மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நோட்டீஸ்! * என் சிரிப்பை மீட்டுத் தந்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்”- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் * அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தவெக அரசு தொடர்ச்சியாக கொள்முதல் செய்கிறது- உதயநிதி * விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு? * சொத்துகளை கட்சிக்கு விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி * 4 எம்எல்ஏக்கள் பதவி விலகல் - சபாநாயகருக்கு நோட்டீஸ் * "பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்" - ஜி.கே.வாசன் ஆவேசம் * “பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வர வேண்டுமா?” -நயினார் நாகேந்திரன் * தீய சக்தி இன்று முதல்வராக இருக்கிறார் - ஹெச்.ராஜா * திருச்சி சூர்யா, முக்தார் மீது பாய்ந்த குண்டர் சட்டம்? * தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்! * G7 மாநாடு ஹைலைட்ஸ்? * டெலிகிராம் செயலி தடைக்கு எதிராக வழக்கு? * "ஈரானுக்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர் வழங்குகிறதா?" - அமெரிக்கத் துணை அதிபரின் விளக்கம் என்ன? * கச்சா எண்ணெய் விலை சரிவு? - பெட்ரோல் & டீசல் விலை குறைக்கப்படுமா?

    20 min
  3. வெளியான வெள்ளை அறிக்கை: Budget தொடருக்கு முன் டிரெய்லரா? | IPS

    −2 d

    வெளியான வெள்ளை அறிக்கை: Budget தொடருக்கு முன் டிரெய்லரா? | IPS

    * வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர்! * எம்.எல்.ஏ-களுக்கு பயிற்சி... தொடங்கி வைத்த முதல்வர் விஜய்! * “அமைதிப் புரட்சி செய்கிறார் முதலமைச்சர் விஜய்” - ஜே.சி.டி.பிரபாகர் * ரூ.75 ஆயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு? * ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்... தவெக-வில் இணைவாரா? * ``6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: பெரியார் பிறந்தநாளில் அமல்" – முதல்வர் விஜய்! * சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் - அன்புமணி. * TASMAC : 'காலிபாட்டில் வாங்குறதுக்கு ஒரு மெஷினாய்யா...' - கொந்தளிக்கும் மதுபிரியர்கள்! * 'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி * "24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன." - உதயநிதி * ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு? * திமுகவுக்கு எதிராக கொந்தளித்த காங்கிரஸ் அமைச்சர்கள்! * எம்.எல்.ஏ-கள் ராஜினாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு? * முதல்வர் விஜய், செங்கோட்டையன் வெற்றிக்கு எதிராக வழக்குகள்! * `நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண் * வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல் * லஞ்சமும் டிஜிட்டல் மயம்! தாம்பரத்தில் ‘ஜிபே’ மூலம் பணம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட் * பிரியதர்ஷினி: கேரளத்தில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் தொடக்கம்; அமைச்சர் தலையில் கொட்டிய பாயசம் * CJP: ``இது கோழைத்தனத்தின் அடையாளம்" - தாக்குதலுக்குப் பின் அபீஜித் திப்கே பதிவு! * இந்தியாவில் வரும் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை... ஏன்? * "அடுத்ததாக உக்ரைன் போரை முடிப்பதில் முழு கவனம்!" - டொனால்ட் ட்ரம்ப்

    31 min
  4. ADMK -வில் வாரிசு அரசியல்? | முரண்டு பிடிக்கும் Israel - முடியாத WAR | US IRAN TVK VIJAY | IPS

    −3 d

    ADMK -வில் வாரிசு அரசியல்? | முரண்டு பிடிக்கும் Israel - முடியாத WAR | US IRAN TVK VIJAY | IPS

    * "ஈரான் அமைதி ஒப்பந்தத்தோடு லெபனான் தாக்குதலும் நிறுத்தம்" - எங்கு, எப்போது கையெழுத்தாகிறது? * அதிபர் ட்ரம்ப்-க்கு 80 வயது? - சிபி * பாதுகாப்பு, வர்த்தக உறவை வழுப்படுத்த உறுதி - பிரான்ஸ் அதிபருடன் மோடி * இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய DRESS CODE அறிமுகம்.. காலனித்துவ அடையாளங்கள் நீக்கம் * மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக? * 100% எத்தனால் (Ethanol) பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அறிவிக்கப்போகிறோம் - நிதின் கட்கரி? * "பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" - தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சொல்லும் காரணம் என்ன? * தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்? * "கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்"- அதிமுகவில் இருந்து விலகிய கௌதமி * “இது வெற்றிக்கான பாதை அல்ல” -எடப்பாடி பழனிசாமிக்கு சி.விஜயபாஸ்கர் எதிர்ப்பு * "அதிமுக ஜெயித்த 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை." - சி.வி.சண்முகம் * மிதுன் விவகாரம்: “எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறுதான்” - அதிமுக ராஜ் சத்யன் * குழந்தை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? * 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது? * ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை நேரில் அழைத்து பார்த்த விஜய் * "முதல்வர் அண்ணன் எடப்பாடி..." த.வெ.க விழாவில் சட்டென சுதாரித்து கொண்ட மரகதம் குமரவேல்! * மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டுப் பேசினாரா நடிகர் ராகவா லாரன்ஸ்? - சிபி * முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு! * மங்களூருவில் காரை ஓட்டிச்சென்ற விஜய்? ViralVideo * மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் நெட்டீசன்கள்? * "இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடத் தயார் ஆகிட்டாங்க..” - பிரகாஷ் ராஜ்

    26 min

Om

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Mer från Hello Vikatan

Du kanske också gillar