SBS Tamil - SBS தமிழ்

விஜயின் அரசியல் & திமுகவில் குடும்ப அரசியலா - ஆ. ராசா பதில்

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா அவர்கள் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராகவும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பதவி விகிக்கின்றார். ஆஸ்திரேலியாவுக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்த ஆ. ராசா அவர்களை SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 2.