The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 6 hr ago

    TVK or DMK - MLA -க்களை தூக்குவது யார்? | செந்தில் பாலாஜி தலைமறைவு? | CM VIJAY ADMK IMPERFECT SHOW

    * அதிமுகவை வலுப்படுத்த இபிஎஸ் ஆலோசனை? * விவாதமாகும் திருமா பேச்சு! * மாறி மாறிக் குற்றம்சாட்டிக் கொள்ளும் திமுக - தவெக? * கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டு நீக்கமா? * செந்தில் பாலாஜி லுக்-அவுட் நோட்டீஸ்! * கரூர் விவகாரம்... உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை! * மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி.. தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! * அன்புமணி - என்.ஆனந்த் சந்திப்பு! * உலகத் தமிழ் மாநாடு நடத்த முதல்வர் விஜய் திட்டம்! * “முருகப் பெருமான் வடநாட்டில் பிறந்தார் என கட்டுக்கதை” - ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை * மிகப்பெரிய ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் அதானி குழுமம்! * "அலி கமேனிக்கு ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிக்கிறார்கள்.." -ட்ரம்ப்

    17 min
  2. 3 days ago

    EX Minister Anitha Radhakrishnan கைது... அடுத்த கைது இவர்தானா? | Imperfect Show

    •⁠ ⁠முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது! •⁠ ⁠TVK: MLA-விடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் 5 பேர் கைது? •⁠ ⁠குதிரை பேர விவகாரம்: அமமுக உரிய நேரத்தில் கையிலெடுக்கும்? •⁠ ⁠அதிமுக வைகைச்செல்வன் விலகல் •⁠ ⁠1.2 கோடி பேர் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டார்கள்? •⁠ ⁠விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் அதிமுக-விலிருந்து விலகல்? •⁠ ⁠சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி மீது தாக்குதல் வழக்கு - தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு. •⁠ ⁠‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி - என்ன நடந்தது மதுரையில்? •⁠ ⁠பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா? - வன்னியரசு கண்டனம்? •⁠ ⁠நிர்மல் குமார் கண்டனம்? •⁠ ⁠திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு? •⁠ ⁠NEET மறுதேர்வு: 1 கேள்வி தவறா? •⁠ ⁠ஜப்பான் பிரதமருக்கு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி? •⁠ ⁠Petrol & Disel விலை குறைய வாய்ப்பில்லை?

    19 min
  3. 4 days ago

    தமிழ்நாட்டின் வாஷிங்மெஷினா TVK? | MLA பேரம் கைதாவாரா செந்தில் பாலாஜி? | CM VIJAY DMK BJP ADMK

    * தவெகவில் இணைந்த 'விஜய பாஸ்கர்கள்!' * துரோகம் செய்பவர்கள் அங்கு இருப்பார்கள், நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தவெக.!- செங்கோட்டையன் * "தொட்டவர்களை விட மாட்டேன் என முதல்வர் பேசியது இதுதானா?" - அறப்போர் இயக்கம் * 'தமிழ்நாட்டிற்கும் புதிய வாஷிங் மெஷின் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.!' - கனிமொழி * தவெக ஆட்சியை கவிழ்க்க சதி - அதிமுக பிரமுகர் கைது * செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு * த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி - செந்தில்பாலாஜியை தேடுகிறது போலீஸ் * செந்தில் பாலாஜியை கைது செய்வதே நோக்கம் - திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி * குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய்தான் - டிடிவி.தினகரன் * ’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம் * தொகுதிக்கு 20 கோடி; 25 கட்சிகள்; ஆனாலும் திமுக-வை நிராகத்துவிட்டார்கள்!' - துரை வைகோ ஓப்பன் டாக் * உறுப்பினராகவே தொடர்கிறேன் - எஸ்.பி.வேலுமணி * தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: இன்று முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் விஜய் ஆலோசனை * 'விபி ஜிராம்ஜி திட்டத்தில் சில மாற்றங்கள் அவசியம்..!' - பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம் * அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு - காங்கிரஸ் எதிர்ப்பு * ஜூலை 12ல் முதல் மாநாடு - அண்ணாமலை அறிவிப்பு * வாட்ஸ்அப் Username அம்சத்துக்கு தடை!

    22 min
  4. 5 days ago

    TVK ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி சதி? | ஊழல் சக்திகளை கட்சியில் இணைக்கும் CM VIJAY? | DMK ADMK

    * தவெக எம்.எல்.ஏ-வுக்கு விலை பேசிய திமுக? * குதிரை பேரம்: முதல்வர் மீது புகாரளித்த திமுக! * தவெக-வில் நாளை இணையும் விஜயபாஸ்கர்கள்! * எடப்பாடிக்கு எதிராக வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 9 பேர் கூட்டறிக்கை! * தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் நடந்தது என்ன? * 4. அரசு வேலை மோசடி புகார்: சிவசங்கர் ஆஜர் * அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு? * வேலை வாங்கித் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி - திமுக மாவட்ட செயலர் சிற்றரசு மீது சொந்த கட்சி பிரமுகர் புகார்! * ஓடும் பேருந்தில் பயணிக்கு வந்த வலிப்பு... துரிதமாகச் செயல்பட்ட நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்! * கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை! * SIR: தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடிதம்? * ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் போனில் பேசிய பிரதமர் மோடி?

    24 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like