
What are Australia’s fishing laws and rules? - நீங்கள் பொழுதுபோக்கிற்காக மீன்பிடிக்கச் செல்பவரா? இத்தகவல் உங்களுக்கானது
Thinking of going fishing in Australia? Make sure you are familiar with local regulations, including licensing systems, closed seasons, size limits, permitted gear, and protected species. - ஆஸ்திரேலியாவில் பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்தல் என்பது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதை பலர் அறியாமல் இருக்கலாம். உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து, மீன்பிடிக்க உரிமம் தேவையா இல்லையா, தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் மீன்பிடிக்கக்கூடாத பருவங்கள், அளவு வரம்புகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள் போன்ற விடயங்களுக்கு வெவ்வேறு விதிகள் பொருந்தும். இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年11月14日 UTC 00:45
- 长度9 分钟
- 分级儿童适宜