The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. IT RAID: பிரசாரத்துக்கு அழைக்காத Rahul - நாடகமாடிய Selvaperunthagai? | EPS Vs Congress | TVK VIJAY

    8 HR AGO

    IT RAID: பிரசாரத்துக்கு அழைக்காத Rahul - நாடகமாடிய Selvaperunthagai? | EPS Vs Congress | TVK VIJAY

    * விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலைவர்கள் இரங்கல்! * ஐடி அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர்! - செல்வப்பெருந்தகை * செல்வப்பெருந்தகை விவகாரம்: கண்டனம் தெரிவித்த முதல்வர்! * வருமான வரித்துறை விளக்கம்! * நாடகமாடுகிறார் செல்வப்பெருந்தகை! - அண்ணாமலை * பா.ஜ.க பிடியில் அதிமுக... மணிப்பூர் விவகாரம்! - ராகுல் பேசியது என்ன? * திமுகவின் அடிமையாக மாறிவிட்டது காங்கிரஸ் கட்சி! - எடப்பாடி * 2023 மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வராதது ஏன்? - கார்கே * `தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது...' - பிரதமர் உரையை விமர்சித்த ஸ்டாலின் * கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டில் பிரசாரம்? * கோவை தெற்கில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல்! * பார்த்திபனுக்கு சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! * திமுக, அதிமுக பணப்பட்டுவாடா... தேர்தல் பறக்கும் படையிடனர் பறிமுதல்! * காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 13 லட்சம் திடுட்டு? * சாராயத்தை நம்பி பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் திமுக! - சீமான் ஆவேசம் * தவெக வேட்பாளர் வீட்டில் குண்டு வீச்சு! * திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ! * விஜய் மீது வழக்குப் பதிய வேண்டும்! - பெ.சண்முகம் * ஹோர்மூஸ் நீரிணையில் பதற்றம்... என்ன நடக்கிறது?

    22 min
  2. Vijay கொடுத்த Final Assignment - மன்னிப்பு கேட்ட Modi| Imperfect show

    1 DAY AGO

    Vijay கொடுத்த Final Assignment - மன்னிப்பு கேட்ட Modi| Imperfect show

    - "பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு 66% வாக்கு கிடைக்கவில்லை தான்; ஆனால், பெண்களின் 100%.." - மோடி •⁠ ⁠"அவமானத்தால் பிரதமர் நிலைகுலைந்துவிட்டார்.. தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் பிரதமர் மோடியின் உரை.." - -ஜெய்ராம் ரமேஷ். •⁠ ⁠அதிமுக மற்றும் பாஜகவின் ஆட்சி அமைந்ததும்... - அமித் ஷா •⁠ ⁠'மாணிக்கமாக இருந்த எங்களை பாஜக, பாட்ஷாவாக மாற்றிவிட்டது’ – மு.க.ஸ்டாலின் காட்டம் *எடப்பாடி: "குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு" - சுயேச்சைக்கு விஜய் ஆதரவு. •⁠ ⁠கோலம் & டிரெஸ் கோட் வீடியோவை வைரல் செய்யும் TVK-யினர் •⁠ ⁠Social Media-வில் தீவிரம் காட்டும் வேட்பாளர்கள்.. இறுதிகட்ட பிரசாரம் •⁠ ⁠TVK AI Video - DMK MLA காவல் துறையில் புகார். •⁠ ⁠விஜய் போடும் ஓட்டு - பாஜக வலிமை பெறும் - திருமா *எடப்பாடி பழனிசாமியின் கடும் விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில். •⁠ ⁠தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்க கோரி மீண்டும் நோட்டீஸ் அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டம். •⁠ ⁠மக்களவை & மாநிலங்களவை எவ்வளவு சதவிகிதம் செயல்பட்டதா? •⁠ ⁠பிரேசில் அதிபர் லூலா ஆதங்கம்! •⁠ ⁠ஈரானில் என்ன நடக்கிறது?

    17 min
  3. 3 DAYS AGO

    Senthil Balaji -ஐ குறிவைக்கும் IT? | RSS நூற்றாண்டுக்கு அரசு நிதி? | Delimitation | DMK BJP TVK

    * அமலுக்கு வந்த மளிகர் இடஒதுக்கீட்டுச் சட்டம்? * மக்களவையில் ராகுல் காந்தி பேசியது என்ன? * சத்தியம் செய்கிறேன்... மோடி பேச்சு! * வாய்மொழியாகச் சொன்னாலும் ஏமாற்று வேலை! - ஸ்டாலின் * தமிழ்நாட்டுக்கு 59 எம்.பிக்கள்! - அமித் ஷா * தொகுதி மறுவரையறை... விஜய்க்கு நன்றி! - ப.சி * சர்ச்சையைக் கிளப்பிய தேஜஸ்வி சூரியா... சந்திர சேகர் ராவ் காட்டம்! * ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டுக்கு அரசு நிதி! * வெடிகுண்டுகளை வைக்க பா.ஜ.க திட்டம் - மம்தா பகீர் குற்றச்சாட்டு! * மோடியைவிட ராகுல் பிஸியானவரா? - அண்ணாமலை கேள்வி * நாளை தமிழகம் வரும் ராகுல்? * தபால் வாக்களித்த ராமதாஸ்... அன்புமணிக்கு எதிராக பேட்டி! * ராமதாஸை ஏன் வந்து பார்க்கல... ஜி.கே.மணி கேள்வி! * கரூரில் வருமான வரித்துறை சோதனை... செந்தில் பாலாஜிக்கு செக்? * லெபனான் போர் 10 நாள்கள் நிறுத்தம்!

    17 min
  4. Stalinக்கு எதிராக பேசிய Premalatha? | Delimitation - Parliament -ல் என்ன நடந்தது? | DMK TVK IPS

    4 DAYS AGO

    Stalinக்கு எதிராக பேசிய Premalatha? | Delimitation - Parliament -ல் என்ன நடந்தது? | DMK TVK IPS

    * நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் * எதிர்த்து வாக்களிக்க முடிவெடுத்த இந்தியா கூட்டணி! * எந்த பாதிப்பும் ஏற்படாது - அர்ஜுன் ராம் மெஹ்வால் * கருப்புச் சட்டையில் திமுக எம்.பிக்கள்... டி.ஆர்.பாலு பேசியது என்ன? *நாடாளுமன்றத்தில் மோடி பேசியது என்ன? * மசோதா நகலை எரித்து ஸ்டாலின் போராட்டம்! * ஸ்டாலின் அரசியல் செய்கிறார்! - கிரண் ரிஜுஜு *களத்தில் சபரீசன்... டி.கே.சிவக்குமாருடன் ஆலோசனை! * இது ரெண்ட தவிர ஸ்டாலின் அண்ணன் மேல என்ன தப்பு... - பிரேமலதா பேச்சு * லாலிப் பாப் பாய்... நீங்க ஹீரோ இல்ல... - விஜய்யை விமர்சித்த பிரேமலதா * கூட்டம் குடும்பமாகிவிடாது! - கமல் பேச்சு * உதயநிதி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு! * எடப்பாடி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்! - புகழேந்தி வழக்கு * செந்தில் பாலாஜி அரக்கனைவிட கொடியவர்! - இபிஎஸ் *இன்று தேர்தல் அறிக்கை வெளியிடும் விஜய்! * நேற்று விஜய்யின் ரோடு பாதியில் ரத்தானது ஏன்? * நாம் தமிழருக்கு ஒரு சீட்டும் வராது! - செல்வப்பெருந்தகை * ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை!

    22 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like