SBS Tamil - SBS தமிழ்

அடிலெய்டில் இந்தியப் பெண் கொலை, கணவன் கைது

அடிலெய்டில் இந்தியப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.