The Imperfect show - Hello Vikatan

அமெரிக்க படை தளபதிகளுக்கு திடீர் அழைப்பு, பங்குச்சந்தையை பாதிக்குமா? | IPS Finance - 322 | Vikatan

கடும் சரிவில் உள்ள Pharma Sector மீண்டும் எழுந்து வர எவ்வளவு காலம் ஆகும் என்பதை பகிர்ந்து கொள்கிறோம். அடுத்த வாரம் பங்குச்சந்தை எப்படி நகரும் என்பதற்கான முன்னோட்டத்தையும் வழங்குகிறோம். மேலும், அமெரிக்க படை தளபதிகளுக்கு வந்துள்ள திடீர் அழைப்பு உலக சந்தைகளையும், அதனால் இந்திய பங்குச்சந்தையையும் பாதிக்குமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்