தமிழ் நாட்டின் சீரழிந்த அரசியலை பார்க்கும் எவருக்குமே தோன்றும் - காமராஜ் என்றொரு மனிதர் முதலமைச்சராக இருந்தார் - அவரின் காலம் தமிழ் நாட்டின் பொற்காலம் என்று வாய்விட்டு சொல்லதோன்றும். காமராஜ் என்ற மகான் இந்த மண்ணை விட்டு மறைந்த 46ஆவது நினைவு தினம் எதிர்வரும் ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது. அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 10월 8일 오전 6:13 UTC
- 길이7분
- 등급전체 연령 사용가