SBS Tamil - SBS தமிழ்

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை நிலவரம் எவ்வாறு உள்ளது?

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகின்றன இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.