The Imperfect show - Hello Vikatan

இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315

பங்குச்சந்தை மீண்டும் ஏற்றத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும்? இணையவழி மிரட்டலால் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து, அதில் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. IPO மார்க்கெட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இதில் முதலீடு செய்வது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. அதேசமயம் Infosys நிறுவனத்தின் BuyBack தொடர்பான வரி விவகாரத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.