SBS Tamil - SBS தமிழ்

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 16 குழந்தைகள் பலி - 2 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இருமல் சிரப்பை வழங்க கூடாது என்று இந்திய அரசு உத்தரவு; பாஜக-விஜய் இடையே மறைமுக கூட்டணி?; கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி?; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!