தற்போது ஏற்றத்தில் இருக்கும் Realty துறையின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம். அதேசமயம், UPI-யில் செய்யப்பட்ட முக்கியமான மாற்றங்கள் நமக்கு என்ன பயன் அளிக்கின்றன என்பதையும் எளிமையாக விளக்குகிறோம். மேலும், மீண்டும் ஏற்றம் காணும் பணவீக்கம் (Inflation) பற்றியும், சமீபத்திய WPI Index தரவுகள் எதை சுட்டிக்காட்டுகின்றன என்பதையும் பகிர்கிறோம். இதோடு, இந்த வாரத்திற்கான முக்கிய Support மற்றும் Resistance Level போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
المعلومات
- البرنامج
- قناة
- معدل البثيتم التحديث يوميًا
- تاريخ النشر١٥ سبتمبر ٢٠٢٥ في ١:١٩ م UTC
- مدة الحلقة١٩ من الدقائق
- الموسم١
- الحلقة٣١٢
- التقييمملائم