
இரண்டு மாத உச்சத்தில் NIFTY… ஏற்றத்துக்கு காரணம் என்ன? | IPS Finance - 313 | Vikatan
தங்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது – முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?இரண்டு மாத உச்சத்தை எட்டிய NIFTY, இந்த ஏற்றத்துக்குக் காரணம் என்ன?நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்பான சமீபத்திய தரவுகள் என்ன சொல்லுகின்றன?
மேலும், Trading App-ல் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
정보
- 프로그램
- 채널
- 주기매일 업데이트
- 발행일2025년 9월 16일 오후 1:07 UTC
- 길이14분
- 시즌1
- 에피소드313
- 등급전체 연령 사용가