நம் கலாச்சாரத்தில் இறந்தவர்களின் அஸ்த்தியை ஆற்றிலோ அல்லது கடலிலோ கரைப்பது வழக்கம். இது எதற்காக செய்யப்படுகிறது? அஸ்தியைக் கரைப்பதால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைகிறதா? அந்த அஸ்தியை அப்படியே வைத்திருந்தால் அதற்கு ஏதேனும் சக்தி உண்டாகுமா? அப்பாவின் அஸ்த்தியை தொலத்துவிட்ட ஒருவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் அதுகுறித்து கேட்டபோது, மேற்கூறிய கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கிறார் சத்குரு.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
المعلومات
- البرنامج
- معدل البثمرتان في الأسبوع
- تاريخ النشر٢ أكتوبر ٢٠٢٥ في ١٢:٣٠ م UTC
- مدة الحلقة٧ من الدقائق
- التقييمملائم