SBS Tamil - SBS தமிழ்

இலங்கை: மன்னார் காற்றாலை திட்டத்தை மக்கள் ஏன் எதிர்க்கின்றனர்? அரசு ஏன் கைவிட மறுக்கிறது?

மன்னார் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இங்கு செயற்படுத்தப்பட்டு வரும் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிராக மன்னார் மக்களின் போராட்டம் தீவிரம் பெற்று வருகின்றது. இந்நிலையில் போராடும் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.