August 18, 2024, 09:57AM TOXICS LINK என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உப்பு மற்றும் சர்க்கரையில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகக் காட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கின் அளவு 1 மைக்ரான் முதல் 5 மில்லிமீட்டர் வரை இருந்தது. நமது உடலின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோபிளாஸ்டிக் கலந்திருப்பதாக டாக்ஸிக்ஸ் லிங்க் அறிக்கை கூறுகிறது.
資訊
- 節目
- 頻率每日更新
- 發佈時間2024年8月23日 上午3:07 [UTC]
- 長度7 分鐘
- 集數304
- 年齡分級兒少適宜