துவக்கத்தில் 14 நாட்கள், பின் 7 நாள் வகுப்பு, இப்போது 3 நாட்களில் 'உயிர்நோக்கம்'. ஈஷா யோகா அவசர காலத்திற்கேற்ப மாறிவருகிறதா?! இரட்டை எழுத்தாளர்கள் சுபா ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் உயிர்நோக்கம் வகுப்பு குறித்து இதுபோன்ற சந்தேகங்களை அடுக்க, உயிர்நோக்கம் எதற்காக அதன் நோக்கம் என்ன என்பதையெல்லாம் விளக்குகிறார் சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
信息
- 节目
- 频率半周一更
- 发布时间2025年9月30日 UTC 12:30
- 长度14 分钟
- 分级儿童适宜