சத்குரு தமிழ்

Sadhguru Tamil

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

  1. 2D AGO

    எது இந்தியாவை ஒன்றாக பிணைத்து வைத்துள்ளது?

    எது இந்தியாவை ஒன்றாக பிணைத்து வைத்துள்ளது?! பேசும் பாஷையில், செய்யும் சமையலில், உடுத்தும் உடையில்... இப்படி எத்தனையோ வேறுபாடுகளை ஒவ்வொரு 50 கி.மீட்டருக்கும் நம் நாட்டில் காணமுடிகிறது. இருப்பினும் இந்தியாவை ஒரே நாடாக பிணைத்து வைத்திருப்பது எது?! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    9 min
  2. 4D AGO

    நாம் யாருக்காக வாழ வேண்டும்?

    நான் எனக்காக வாழ்வதா? அல்லது சமூகத்திற்காக வாழ்வதா? என்ற கேள்வி ஒரு சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்கப்பட்டபோது, வாழ்க்கையை நாம் எப்படி அணுகவேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    5 min
  3. 6D AGO

    உடம்பில் எந்தெந்த இடங்களில் விபூதி இடவேண்டும்?

    'நீரில்லாத நெற்றி பாழ்' என்று ஆன்மீகப் பெரியவர்கள் விபூதியின் மகத்துவத்தை ஒருவரியில் சொல்லி வைத்தனர். ஆனால் விபூதி இட்டுக்கொள்வதை மூடநம்பிக்கையாகவே பலர் இன்று கருதுகின்றனர். விபூதி பூசுவதிலுள்ள விஞ்ஞானம் என்ன? உடம்பில் எந்தெந்த இடங்களில் விபூதி இட வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் விளக்கங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    11 min
  4. NOV 8

    இந்திய கலாச்சாரம் ஏன் உயர்ந்தது?

    மேற்கத்திய மோகத்தில் விழுந்துள்ள இன்றைய இளைஞர்கள் பாரத கலாச்சாரத்தின் பெருமைகளை அறியாதவர்களாகவே உள்ளனர். நம் நாட்டின் பெருமைகளை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? 'பாரதம்' என்ற பெயரின் அர்த்தம் என்ன? பெயர் நம் கலாச்சாரத்தின் அடையாளமா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை, நம் பெருமைகளையும் மேன்மையையும் எடுத்துரைப்பதாய் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    22 min
  5. NOV 6

    ஆத்மா என்றால் என்ன?

    ஆத்மா' பற்றிய பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருந்தாலும், இன்னும் ஆத்மா என்றால் என்னவென்று யாருக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை. ஆத்மாவைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டால், அவர் என்ன சொல்வார்?! இதோ இந்த ஆடியோ-வில் தெரிந்துகொள்ளுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    6 min
  6. NOV 4

    ஒருவரின் தனித்திறமையை எப்படி கண்டறிவது?

    'ஒருவரின் தனித்திறமையை எப்படி கண்டறிவது?' என ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, தனித்திறமை குறித்து சற்றும் எதிர்பாராத கோணத்தில் சத்குரு பதிலளிக்கிறார். தங்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அனைவரும் காண வேண்டிய பதிவு இது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    5 min
  7. NOV 1

    நாடு முன்னேற நாம் செய்ய வேண்டியது என்ன?

    நாடு எனக்கு என்ன செய்தது என்பதை விடுத்து, நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை அனைவரிடமும் வந்துவிட்டால், அதன்பின் நமது நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு யார் இருபார்கள்?! நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அன்பர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேள்வி கேட்டபோது, சத்குரு கூறிய பதில். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    11 min
  8. OCT 30

    குழந்தைக்கு நீங்கள் அட்வைஸ் கொடுப்பவரா?

    குழந்தையை நல்வழிப்படுத்துகிறோம் என்ற பெயரில் போதனை மழை பொழியும் பெற்றோர்கள் இங்கு ஏராளம். அந்த போதனைகள் அவர்களின் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு வேலை செய்யவில்லை என்பதே உண்மை! அப்படியானால் குழந்தையிடம் எப்படி நடந்துகொள்வது? குழந்தை வளர்ப்பு பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் பேசுகிறார்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    5 min

Ratings & Reviews

5
out of 5
2 Ratings

About

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

You Might Also Like