
எளிமையிலிருந்து உச்சம் தொட்ட தமிழர்: ISRO-இந்திய விண்வெளி ஆய்வுமையத் தலைவர் Dr.V.நாராயணன்
உலகம் வியந்துபார்க்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது இந்திய விண்வெளி ஆய்வுத்துறை. அடுக்கடுக்கான சாதனைகளைப் படைக்கும் இந்திய விண்வெளித்துறையின் செயலாளராகவும், இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO அமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார் முனைவர் V. நாராயணன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருக்கும் அவரை SBS ஒலிப்பதிவுகூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். Part 1.
Información
- Programa
- Canal
- FrecuenciaCada día
- Publicado2 de octubre de 2025, 10:08 p.m. UTC
- Duración11 min
- ClasificaciónApto