தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு - சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி

30.03.2025 காலை 09 மணிக்கு

"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,

"தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு.

"ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு"

- எனும் தலைப்பில்

நிறுவனர் தாய் அறக்கட்டளை, பல்லடம்

இயற்கை விவசாயி மற்றும் சமூக செயல்பாட்டாளர்

சுந்தரமூர்த்தி

அவர்கள் ஆற்றிய உரை.

வாருங்கள், தோழர்களே!

கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!!

#civics #socialism #social #rural #india #youth

Mentioned in this episode:

Kural

Kural