The Imperfect show - Hello Vikatan

ஒரு முதலீட்டாளராக நான் என்னை எப்படி 'Update' செய்துகொள்கிறேன்? நாகப்பன் Sharings | IPS Finance - 323


இந்த வீடியோவில் நாகப்பன் Sharings வழியாக ஒரு முதலீட்டாளராக எவ்வாறு எப்போதும் 'Update' ஆகிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். பணத்தின் மீதான ஆசை நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கும் விளக்கம் அளிக்கிறோம். பங்குச்சந்தையில் தொடக்க நிலை முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய 3 முக்கிய தவறுகள் என்ன, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். மேலும், எப்போதும் ஏற்றம் மட்டுமே காண்கிறதா என்ற கேள்விக்கு MRF பங்கின் நிலையைப் பற்றி பகிர்கிறோம். முதலீட்டாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.