"கண்ணைத் திறந்தால் எதிரில் இருப்பது மட்டும்தான் பிரச்சனை; கண்களை மூடினால் உலகமே எனக்கு பிரச்சனையாக இருக்கிறது" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் ஒருவர் இப்படிக் கேட்டபோது, அவர் அதற்கு என்ன பதில் அளித்தார் என்பதை இந்த காணலாம். உண்மையில் பிரச்சனை எங்கிருக்கிறது என்பது இதன் மூலம் புரிகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
정보
- 프로그램
- 주기주 2회 업데이트
- 발행일2025년 10월 7일 오후 12:30 UTC
- 길이10분
- 등급전체 연령 사용가