குறள் வழி தமிழ் அமுதம்

குறள் எண் ௧௨ (12)

கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்)

அதிகாரம் ௨ ( 2 )-  வான்சிறப்பு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.