The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 6000 Votes - Rahul பகீர் குற்றச்சாட்டு - IP Address OTP விவரங்களை தர மறுக்கும் ECI | Imperfect Show

    23 小時前

    6000 Votes - Rahul பகீர் குற்றச்சாட்டு - IP Address OTP விவரங்களை தர மறுக்கும் ECI | Imperfect Show

    * "கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால்" - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில் * ``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை" - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி * முப்பெரும் விழா ஹைலைட்ஸ்! * விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" - சரத்குமார் * தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்? * சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோர் ஆவணம் சமர்பிக்க தேவையிருக்காது - தேர்தல் ஆணையம். * பகீர் ஆதாரங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல் காந்தி! * தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன? * தனியார் நிறுவனங்களின் அமலாக்கப் பிரிவாக ஒன்றிய அரசு மாறக்கூடாது! - இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் அறிக்கை * Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை * 2 லட்சம் கோடிக்கு வழிவகுத்துள்ள GST சீர்திருத்தம் - நிர்மலா சீதாராமன். * வரிப் பிரச்சினை ஒரு போர் அல்ல, அது வெறும் ஒரு சூழ்நிலை!' - பியூஷ் கோயல், ஒன்றிய வர்த்தக அமைச்சர். * பிரதமர், அவரின் தாயார் வீடியோவை நீக்க வேண்டும் - உயர்நீதிமன்றம். * சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா - ட்ரம்ப்

    23 分鐘
  2. இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315

    1 天前

    இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு, பெண் பலி? | IPS Finance - 315

    பங்குச்சந்தை மீண்டும் ஏற்றத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும்? இணையவழி மிரட்டலால் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து, அதில் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. IPO மார்க்கெட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இதில் முதலீடு செய்வது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. அதேசமயம் Infosys நிறுவனத்தின் BuyBack தொடர்பான வரி விவகாரத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.

    17 分鐘
  3. Amit Shah - EPS சந்திப்பு: 2 கார்கள் ; 3 கோரிக்கைகள்! | PERIYAR STALIN DMK TVK MODI | Imperfect Show

    1 天前

    Amit Shah - EPS சந்திப்பு: 2 கார்கள் ; 3 கோரிக்கைகள்! | PERIYAR STALIN DMK TVK MODI | Imperfect Show

    •⁠ ⁠பெரியார் பிறந்தநாளும் தலைவர்கள் மரியாதையும்! •⁠ ⁠கோலகலமாக நடைபெறவிருக்கும் திமுக முப்பெரும் விழா! •⁠ ⁠பச்சை, மஞ்சள் பஸ்களை முந்தி பிங்க் பஸ் வெல்லும்! - உதயநிதி கணிப்பு •⁠ ⁠எடப்பாடி - அமித் ஷா சந்திப்பில் நடந்த என்ன... முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்தாரா எடப்பாடி? •⁠ ⁠தேவருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமென வலியுறுத்தவே அமித் ஷாவைச் சந்தித்தேன்! - எடப்பாடி •⁠ ⁠`இதுதான் இபிஎஸ்ஸின் உண்மை முகம்!' - டிடிவி •⁠ ⁠முகத்தை காட்ட முடியாமல் அலைகிறார் இபிஎஸ்! - ரகுபதி •⁠ ⁠`இது ஃபேக் நரேட்டிவ்..!' - அதிமுக ஐடி விங் விளக்கம் •⁠ ⁠ராமதாஸின் ஒப்புதலோடுதான் அலுவலக முகவரி மாற்றப்பட்டது! - பாலு •⁠ ⁠தமிழகத்தில் உயரும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை! •⁠ ⁠சிலைக் கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி! •⁠ ⁠கோயில் நிதியில் திருமண மண்டபங்கள்... - தமிழ்நாடு அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன? •⁠ ⁠மயிலாடுதுறையை உலுக்கிய இளைஞர் கொலை! •⁠ ⁠மோடி பிறந்தநாளில் வாழ்த்திய ட்ரம்ப்! •⁠ ⁠கவனம்பெறும் முகேஷ் அம்பானியின் வாழ்த்துச் செய்தி! * `துபாய் இளவரசர் என்னை அங்கு அனுப்பச் சொன்னார்...' - நிதின் கட்கரி •⁠ ⁠இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் அசாம் பாஜக வெளியிட்ட AI வீடியோவால் சர்ச்சை •⁠ ⁠நாய்களுக்கு ஆயுள் தண்டனை - உ.பி அரசு முடிவு •⁠ ⁠இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை! - ஐ.நா அறிவிப்பு •⁠ ⁠War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மானம் சொல்வது என்ன? •⁠ ⁠Israel: நெதன்யாகு வீட்டின் முன் போராட்டம்; சொந்த நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு

    28 分鐘
  4. கூவத்தூர் Twist - Amit Shah சந்திப்பு - `BJP -க்கு நன்றி' - EPS Delhi பயண பின்னணி? | Imperfect Show

    2 天前

    கூவத்தூர் Twist - Amit Shah சந்திப்பு - `BJP -க்கு நன்றி' - EPS Delhi பயண பின்னணி? | Imperfect Show

    * "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான்" - எடப்பாடி பழனிசாமி * டெல்லிக்கு விரைந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! * கூவத்தூரில் நடந்தது என்ன? - டிடிவி விளக்கம் * ``நல்லதே நடக்கும்” - தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் * பாஜக மாநில சிந்தனைக் கூட்டம்! * முப்பெரும் விழா திமுக ஏற்பாடுகள்? * திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை" - வைகோ பேச்சு * `32 ஆண்டுகளாக அழிக்கப் பார்த்தார்கள்...' - துரைவைகோ ஆவேசம்! * மல்லை சத்யா: கறுப்பு, சிவப்புடன் மஞ்சள் நட்சத்திரங்கள் - புதிய கட்சியின் கொடி அறிமுகம்! * 1000 பேர் வரவேண்டிய இடத்துல 500 பேர் மட்டும் தான் வந்துருக்கீங்க.. ஏன்? - பிரேமலதா * சமூக ஊடகப் பக்கங்களின் முகப்பு படத்தை மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! * “கடிதம் வந்தது ராமதாஸ்-க்குதான்.. திருட்டுத்தனத்தால் அங்கு சென்றுள்ளது” - பாமக எம்.எல்.ஏ அருள் பேட்டி * இலவசங்களுக்கு பணம் உள்ளது, செவிலியர்களுக்கு கொடுக்க இல்லையா? - தமிழ்நாடு அரசை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம் * `அப்பாவை ரிலீஸ் செய்றேன்' - சிறுமிக்கு நேர்ந்த அநீதி; பாலியல் வன்கொடுமை செய்த தனிப்பிரிவு ஏட்டு கைது * வக்ஃப் சட்டம்: காங்கிரஸ் மகிழ்ச்சி, இஸ்லாமியர்கள் அதிருப்தி? * இந்தியா-அமெரிக்கா இடையே இன்று வர்த்தக பேச்சுவார்த்தை!

    23 分鐘
  5. CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show

    3 天前

    CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TVK | Imperfect Show

    •⁠ ⁠ITR Filing 2025 : இன்றே கடைசி நாள் •⁠ ⁠செங்கோட்டையன் : 10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா? •⁠ ⁠டெல்லி செல்லும் இபிஎஸ் - அதிமுக விளக்கம் என்ன? •⁠ ⁠ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை •⁠ ⁠`பிரிந்து செல்பவர்களை ஒன்றிணைத்தே பழகிவிட்டேன்!' - சசிகலா •⁠ ⁠அன்புகரங்கள் திட்டம் தொடக்கம்! •⁠ ⁠“இதெல்லாம் வாக்கு அரசியலுக்காக பண்றதா?” - திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠“கொள்கைக் கூட்டமாக இளைஞர்கள் திகழ வேண்டும்” -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். •⁠ ⁠விஜய் கூறுவதை மக்கள் கேட்க மாட்டார்கள் - அன்பில் மகேஷ். •⁠ ⁠“சீமானுக்கும், விஜய்க்கும்தான் போட்டி.. இவர்களால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது.” -அமைச்சர் ஐ.பெரியசாமி. •⁠ ⁠"விஜய் இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார், அடுத்த சுற்றில் பார்ப்போம்'' - அமைச்சர் KKSSR •⁠ ⁠“அதிமுக வாக்குகள் கிடைத்துவிடும் என நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும்” - ஜெயக்குமார். •⁠ ⁠கவுன்சிலர் கூட இல்லாத கட்சி - நயினார் நாகேந்திரன். •⁠ ⁠நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல; தத்துவக் கூட்டம்." - சீமான் •⁠ ⁠TVK Vijay: ``நன்றி, மன வருத்தம், மீண்டும் வருவேன்'' - பெரம்பலூர் மக்களுக்கு விஜய் வேண்டுகோள் •⁠ ⁠"விஜய்-காங்கிரஸ் கூட்டணி? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்!'' - காங்., எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் •⁠ ⁠பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்... விஜய் உள்ளிட்ட திராவிட கட்சி தலைவர்கள் மரியாதை! •⁠ ⁠"அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்.." தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக கே.பாலு விளக்கம். •⁠ ⁠GST வரி குறைப்பு: பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன். •⁠ ⁠வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி? •⁠ ⁠கோவையில் நிலம் வாங்கிய சர்ச்சை: அண்ணாமலை விளக்கம் *"மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கு; நான் நேர்மையாக சம்பாதிக்கிறேன்'' - நிதின் கட்கரி •⁠ ⁠'அவதூறுகளின் விஷத்தை நான் குடித்துவிடுவேன்..' - பிரதமர் மோடி •⁠ ⁠முழு பிராந்தியத்தையும் இஸ்ரேல் பேரழிவிற்குள் தள்ள முயற்சிக்கிறது - துருக்கி குற்றச்சாட்டு!

    28 分鐘

評分與評論

5
(滿分 5 顆星)
3 則評分

簡介

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

「Hello Vikatan」的更多內容

你可能也會喜歡