Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

சட்டத்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை மீட்குமா? இலங்கையில் அதற்கான சூழல் வளர என்ன செய்ய வேண்

சட்டத்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை மீட்குமா? இலங்கையில் அதற்கான சூழல் வளர என்ன செய்ய வேண்டும்? இந்த அத்தியாயத்தில் நாம் பிரசன்னா சண்முகதாஸ் (ஆவணப்பட தயாரிப்பாளர்) மற்றும் ககுஸ்தன் ஆரியரத்னம் (முன்னாள் விடுதலைப்புலி போராளி, நிறுவனர் மற்றும் ஆய்வாளர்) இருவருடன் இலங்கையில் அமைதிவழியில் சட்டத்திருத்தம் மூலமாக தமிழர்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்கமுடியுமா என்று விவாதிக்கிறோம். www.neelanunsilenced.com