SBS Tamil - SBS தமிழ்

சட்டம்: சமூக பாதுகாப்பில் இளைஞர்கள் காவல்துறையுடன் எப்படி இணைந்து செயற்படலாம்?

நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில், இளைஞர்களுக்கு காவல்துறையிடமிருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் ஆதரவுத்திட்டங்கள் குறித்து காவல்துறை அதிகாரிஅதிகாரிகள் ராஜேஷ் சாம்பமூர்த்தி மற்றும் Alex Kwarkernaak ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 2