172 episodes

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

சத்குரு தமிழ‪்‬ Sadhguru Tamil

    • Religion & Spirituality
    • 5.0 • 1 Rating

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

    ஹாஸ்பிடல் இல்ல ஸ்கூல் கட்டிருக்கலாமே... ஆதியோகி எதுக்கு? | Why Adiyogi? | Sadhguru Tamil

    Sadhguru answers a question on why he built Adiyogi when building a hospital or schools would have been more useful.
    பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என சமூக நிலையில் மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் நிறைய இருக்கும் சூழலில், ஆதியோகி சிலையை நிறுவுவது முக்கியமா என்ற கேள்வி பலரது மனதிலும் இயல்பாகவே வருகிறது. இதற்கான பதிலை இந்த வீடியோவில் சத்குரு வழங்குகிறார்.
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    • 13 min
    கடந்த கால தவறுகளை மறக்க என்ன செய்வது ? | Dealing With The Pains of The Past | Sadhguru Tamil

    Sadhguru talks about dealing with the bitter memories of our past.
    பல வருடங்களுக்கு முன்னால் நடந்த கசப்பான நிகழ்வுகள் இன்றும் கூட நம் நினைவில் நிலைத்திருந்து நம்மை கஷ்டப்படுத்துகின்றன. இதற்கு என்ன தீர்வு என்று சத்குரு இந்த வீடியோவில் கூறுகிறார்.
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    • 12 min
    பாம்பு என்றால் பயமா? - சத்குரு | Why Snake fear? | Sadhguru Tamil

    பாம்பு பயம் தேவையா? பாம்பு விஷம்.. உள்ளிட்டவற்றை பற்றி சத்குரு விளக்குகிறார்.
    Conscious Planet: https://www.consciousplanet.org 
    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 
    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 
    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 
    Inner engineering Online: https://isha.co/IYO
    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    • 9 min
    சிலருக்கே தெரிந்த சக்தி வாய்ந்த முருகர் கோவில்

    Sadhguru talks about the life of Karthikeya (Muruga) and about a mystical mountain in India that has 6 face stones in it. முருகர் என வணங்கப்படும் கார்த்திகேயரின் பிறப்பு, அவரது வாழ்க்கை மற்றும் உயிர் நீத்த நிலை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார்.

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

    • 9 min
    கோவிலை பிரதட்சணமாக (Clockwise) வலம் வருவது ஏன்?

    பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களின் முக்கியத்துவம் என்ன என்பதையும், பிரதோஷ நாட்களில் மட்டும் சக்தி ஸ்தலங்களை வலமிருந்து இடமாக வலம் வரவேண்டுமென சொல்லப்படுவது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதையும் வீடியோவில் அறியலாம்!

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

    • 14 min
    அரசியலும் ஆன்மீகமும் இணைந்தால்? கிருஷ்ணனின் பிரம்மாண்ட திட்டம்

    வெண்ணெய் திருடும் குழந்தையாக, கோபியர்கள் கொஞ்சும் கோபாலனாக, புல்லாங்குழல் இசைத்தபடி குறும்பு செய்யும் சிறுவனாகவே சமூகத்தில் பரவலாக கிருஷ்ணனின் பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணன் அரசியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைப்பதற்காக என்ன செய்தான் என்பதை பற்றி சத்குரு இந்த காணொளியில் எடுத்துரைக்கிறார். 

    Conscious Planet: https://www.consciousplanet.org 

    Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

    Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

    Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

    Inner engineering Online: https://isha.co/IYO

    தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
    See omnystudio.com/listener for privacy information.

    • 9 min

Customer Reviews

5.0 out of 5
1 Rating

1 Rating

Top Podcasts In Religion & Spirituality

The Bible Recap
Tara-Leigh Cobble
The Bible in a Year (with Fr. Mike Schmitz)
Ascension
Girls Gone Bible
Girls Gone Bible
BibleProject
BibleProject Podcast
The Jesus Podcast
Pray.com
WHOA That's Good Podcast
Sadie Robertson Huff

You Might Also Like

Open Ah Peslama? ( Tamil Podcast )
By Vardhini Padmanaban
Kadhai Ketkum Neram- Tamil Audio Stories
Raa Raa
வந்தார்கள் வென்றார்கள் Tamil Audio Book
Vandhargal Vendrargal Tamil
Epic Life Tamil
Epic Life Tamil