டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் செக்ஸ் என்பது திருமண உறவில் ஏற்படுத்தும் சிக்கல் குறித்து விளக்குகிறார். தொடரின் ஒன்பதாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated Daily
- PublishedSeptember 29, 2025 at 2:45 AM UTC
- Length13 min
- RatingClean