Ungal Thozhi Anitha - Tamil Podcast

Varalaru in tamil

Ungal Thozhi Anitha - Tamil Podcast shares you about the history.Why History because there is strong belief "History repeats itself" which means we are going to know about the future .So this podcast explain about the King dynasty how people are rich in culture and many more ancient things which describe in many ancient novels and sculpture The narration will be as your friend who shares you the history will be in the form of colloquial tamil language with mixing of English here and there. Do support and share the podcast

  1. ஒள்வாட்கோப்பெருஞ்சேரல்,அந்துவஞ்சேரல் வாழ்க்கை முறை அவர் செய்த போர்.

    2022/03/22

    ஒள்வாட்கோப்பெருஞ்சேரல்,அந்துவஞ்சேரல் வாழ்க்கை முறை அவர் செய்த போர்.

    ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் ,அந்துவஞ்சேரல் அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள். வாழ்க்கை முறை அவர் செய்த போர்..#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil

    13 分鐘
  2. செங்குட்டுவன் வாழ்க்கை வரலாறு-சிலப்பதிகாரம்-மதுரையை எரித்த பின் கண்ணகியின் வாழ்க்கை.இளங்கோ

    2022/03/20

    செங்குட்டுவன் வாழ்க்கை வரலாறு-சிலப்பதிகாரம்-மதுரையை எரித்த பின் கண்ணகியின் வாழ்க்கை.இளங்கோ

    செங்குட்டுவன் வாழ்க்கை வரலாறு-சிலப்பதிகாரம்-மதுரையை எரித்த பின் கண்ணகியின் வாழ்க்கை.செங்குட்டுவனின் வாழ்க்கை வரலாறு எப்படி ஆட்சிக்கு வந்தார் இளங்கோவடிகளின் தியாகம் என்ன? மதுரையை எரித்த பின் கண்ணகியின் வாழ்க்கை.செங்குட்டுவன் கண்ணகியின் கோயில் கட்டிய கதை.Cheran Chenkuttuvan. The kuttuvan is eulogized by Paranar in the fifth decad of Patitrupattu of the Ettutokai anthology.He is said to have defeated the Kongu people and a warrior called Mokur Mannan.#tamilpodcast #tamilpodcaster #tamilpodcastseries #tamilcienma #vijaytv #choladynasty #tamilhistory #tamilhistorymemes #anitha #anitha_tamil #amazonmusicpodcast #amazonpodcast #spotify #spotifypodcasts #spotifytamil #spotifytamilpodcast #anchor #anchorpodcast #anchorpodcasters #cherajourney #cheravaralaru #cheramannar #historyofkerela #chera #chola #tamilnadu #tamil

    11 分鐘

評分與評論

4.7
(滿分 5 顆星)
3 則評分

簡介