
செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை - மென்பொருள் வல்லுநர் அருள்குமரன் / The Future Artificial Intelligence
04.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு
"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,
"தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு.
"செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை"
எனும் தலைப்பில்
மென்பொருள் கட்டமைப்பு வல்லுநர்
செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்
அருள் குமரன்
அவர்கள் ஆற்றிய உரை.
வாருங்கள், தோழர்களே!
கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!
#artificialintelligence #ai #future #technology
Mentioned in this episode:
Kural
Kural
Información
- Programa
- FrecuenciaCada día
- Publicado4 de agosto de 2024, 3:30 a.m. UTC
- Duración2 h y 9 min
- Temporada1
- Episodio5
- ClasificaciónApto