SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி: அமெரிக்க-சீன வர்த்தகப்போரில் ஆஸ்திரேலியா எப்படிப் பயனடையும்?

இன்று உலகப் பொருளாதாரம் “Critical Minerals” என்று அழைக்கப்படும் ஒரு புதிய துறையில் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா மிக முக்கிய பங்கு வகிக்க முடியும் நாடாக மாறியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.