SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி : ஓய்வூதிய தொகை செப்டம்பர் 20 முதல் உயர்கிறது!

எதிர்வரும் செப்டம்பர் 20 முதல், பல்வேறு Centrelink கொடுப்பனவுகளின் விகிதங்கள் மற்றும் வரம்புகள் சீரமைக்கப்படுவதால், Centrelink கொடுப்பனவு பெறுபவர்கள் கூடுதல் தொகை பெறுவர். குறிப்பாக ஓய்வூதியத் தொகையும் சிறிது அதிகரிக்கப்படவுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.