SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி: பெட்ரோல் விலை மீண்டும் உயருமா? சந்தையில் அச்சம்!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்துள்ள புதிய தடைகள் உலகளாவிய சந்தைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி, எரிபொருள் விலைகளை உயர்த்தும் அபாயம் நிலவுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.