SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி: 5% Deposit Scheme விரைவான நுழைவா அல்லது மறைந்துள்ள அபாயமா?

நாட்டில் First Home Buyers - முதலாவது வீடு வாங்குபவர்களுக்கான அரசின் புதிய 5% Deposit Scheme - முற்பணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.