10 min

தகடூர் எறிந்த பெருஞ்சேரல்-அரிசில் கிழார் -அதியமா - History of Kerela Ungal Thozhi Anitha - Tamil Podcast

    • History

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.

---

Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/anitha-tamil-podcast/message

Top Podcasts In History

History's Secret Heroes
BBC Radio 4
The Rest Is History
Goalhanger Podcasts
American Scandal
Wondery
Throughline
NPR
American History Tellers
Wondery
Dan Carlin's Hardcore History
Dan Carlin