மக்கள் தொகை அளவுக்கு மீறி போய்க் கொண்டிருப்பதை நாம் உணர்ந்திருந்தாலும், செயற்கை கருத்தரிப்பு மையங்களும் ஒரு பக்கம் அதிகரித்துகொண்டு தான் உள்ளன. மழைவளம் குறைந்து வருவது குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்கப்பட்டபோது, மக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்காலத்தில் நாம் தண்ணீருக்காக பரிதவிக்கவிருக்கும் நிலை குறித்து எச்சரிப்பதோடு, அதற்கான தீர்வு என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Informations
- Émission
- FréquenceDeux fois par semaine
- Publiée11 octobre 2025 à 12:30 UTC
- Durée11 min
- ClassificationTous publics