Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal

தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal இந்த அத்தியாயத்தில் புலவர் கு.கலியபெருமாள் தலைமையில் நடத்தப்பட்ட அழித்தொழிப்பு, தமிழ்ச்சமூகத்திற்கு எப்பேர்ப்பட்ட பாதுகாப்பையும் தீர்வையும் தந்தது என்று, அவரின் தன் வரலாறை வாசித்து பகுப்பாய்வு செய்கிறோம். வருங்காலத்தில் எப்படிப்பட்ட வன்முறை தமிழர்களை காக்கும் என்பதை புரிந்துகொள்ள இந்த பதிவு உதவும்.