கதைப் பயணம்

தாத்தா சொன்ன கதைகள் - ஆசிரியர் - கி. ராஜநாராயணன்

கதைகள் கூட ஒருவித சாஸ்திரம்தான். அவைகளைப் படிப்பதின் மூலமாக அவைகள் எத்தேசத்தில் வழங்குகின்றனவோ, அத்தேசத்தின் நடை, உடை, பாவனை, நாகரிகம், வித்தை, முதலானவற்றை அக்கதையில் புகுத்தியிருக்கிறார்கள். இக்கதைகளை இன்றைய தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தினை அறியப்படுத்தலாம்.