நம் வீட்டிலேயே ப்ளாஸ்ட்டிக் பைகளில் விதைகளை முளைக்கச் செய்து, நர்சரி உருவாக்கி, ஈஷா பசுமைக் கரங்களுக்கு நாம் வழங்கலாம்! ஆனால், அனுபவம் இல்லாமல் எப்படி இந்த நர்சரியை உருவாக்குவது?! நியாயமான கேள்வியாகத்தான் தோன்றுகிறது. இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் என்ன பதில் கூறினார் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Информация
- Подкаст
- ЧастотаДважды в неделю
- Опубликовано16 октября 2025 г. в 11:58 UTC
- Длительность8 мин.
- ОграниченияБез ненормативной лексики
