தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

நாமக்கல் கவிஞரும் நானும் - இரா. அ. பழனியப்பன் / Namakkal Kavignarum Nanum

22.09..2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு 

"தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்

"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், 

"நாமக்கல் கவிஞரும் நானும்"

எனும் தலைப்பில்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் அவர்களின் மகன்வழிப் பெயரன்

மேனாள் விமானப்படை வீரர்

இரா. அ. பழனியப்பன்

அவர்கள் ஆற்றிய உரை.

வாருங்கள், தோழர்களே!

கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!

#literature #Tamil #namakkalkavignar 

Mentioned in this episode:

Kural

Kural