
நெல் கொள்முதல்: 2 வாரங்களாக காத்திருக்கும் விவசாயிகள்! | France Jewel Heist | DMK | Imperfect Show
• வடகிழக்கு பருவமழை: சிறப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர்!
• மழையின்போது மக்களோடு இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும்! - உதயநிதி
• இருக்கும் நிதியை வைத்து சமாளிக்கிறோம்! - அமைச்சர் ரகுபதி
• தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய இபிஎஸ்!
• தொய்வின்றி நெல் கொள்முதல்... முதல்வர் உத்தரவு!
• டோல்கேட்டில் வரிசை கட்டிய வாகனங்கள் ஸ்தம்பித்த நெடுஞ்சாலை!
• உ.பி: போனஸ் தராததால் டோல்கேட்டை திறந்துவிட்ட ஊழியர்கள்!
• இருமுடி கட்டி சபரிமலையில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர்!
• குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா?
• வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக! - பிரசாந்த் கிஷோர் காட்டம்
• காபூலில் இந்தியத் தூதரகம்!
• வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கு ஏற்றிய ட்ரம்ப்!
• `இந்தியா, ரஷ்யாவில் எண்ணெய் வாங்காது!' - மீண்டும் சொன்ன ட்ரம்ப்!
• பாரிஸ் மியூசமில் நடந்த நகைக் கொள்ளை!
資訊
- 節目
- 頻道
- 頻率每日更新
- 發佈時間2025年10月22日 下午2:00 [UTC]
- 長度18 分鐘
- 年齡分級兒少適宜