
பகுதி 66 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1. சிவ புராணத்தில் படைப்பு பற்றி சொல்லியுள்ளது எவ்வாறு மாறு படுகிறது?
2. இப்படி ஒவ்வொரு புராணத்தில் சிவனோ, அல்லது விஷ்ணுவோ அல்லது தேவியோ தான் பரபிரம்மம் என்றும் அவரிடமிருந்துதான் படைப்பு எல்லாம் துவங்கியது என்று சொன்னால், எதைத் தான் நம்புவது?
3. நம் புராணங்களில் சொல்லியுள்ள ஏழு மேலுலகங்கள், ஏழு கீழுலகங்கள் பற்றி ஏற்கனவே சொன்னீர்கள். அவற்றில் வாழும் தேவர்கள், அஸுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், கிம்புருஷர்கள், நாகர்கள் என்பவர்களைப் பற்றி மேலும் விளக்குவீர்களா?
4. நீங்கள் சொல்லியுள்ளவற்றில் எமலோகம் பற்றியோ, நரக லோகம் பற்றியோ ஒன்றுமே காணோமே?
5. நீங்கள் சொல்லியுள்ளவைகளின் படி, கீழு உலகங்கள் சில கூட சொர்க்கத்தை விட சுக போகமும், ஆடம்பரமும் மிக்கவைகளாக இருக்கின்றன. அப்படியென்றால், கீழ், மேல் என்று எதைவைத்துப் பாகுபாடு செய்திருக்கிறார்கள்?
===============
இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.
ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.
'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai
資訊
- 節目
- 頻率每週更新
- 發佈時間2025年9月22日 上午11:00 [UTC]
- 長度20 分鐘
- 年齡分級兒少適宜