Kadhai Osai - Tamil Audiobooks

பகுதி 67 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1.படைத்தலைப் போலவே அழித்தல் அதாவது பிரலயம் ஏற்படும்போது என்ன நிகழும் என்று புராணங்களில் சொல்லியுள்ளவற்றை இன்னும் சற்று விளக்குவீர்களா?

2. பிரலயம் பற்றிய வேறு சில விளக்கங்களும் உண்டா?

3. அத்வைதக் கோட்பாட்டில், சிருஷ்டி, பிரலயம் பற்றிய கருத்து என்ன?

4. நாம் வாழும் இந்தக் கலியுகம், மற்றைய யுகங்களை விட எவ்விதத்தில் மோசமாக இருக்கும் என்று புராணங்களில் முன் கூட்டியே கணித்துச் சொல்லியுள்ளவற்றைக் கூறுவீர்களா?

5. புராணங்களில் சொல்லியுள்ள பல விஷயங்கள் -- அதாவது காலத்தின் சுழற்சி, யுகங்கள், படைத்தல், ப்ரலயம், மற்றும் தற்கால மானிடராகிய நாம் கண்டிராத கீழ் மேலுலக வாசிகள் இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்வதில் என்ன பெரிய ஆன்மிகம் இருக்கிறது? தெரிந்து கொள்ளாவிட்டால்தான் என்ன?

===============

இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai