KADHAI OSAI - PREMIUM

Get access to exclusive full audiobooks

1.99 $ за мес. или 19.99 $ за год

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

  1. பகுதி 70 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    22 ОКТ.

    பகுதி 70 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    1.ராமாயணத்தை சிலர் கண்டபடி விமர்சிக்கிறார்களே? ஏன்? 2. உத்தர ராமாயணம் வால்மீகி முனிவர் எழுதியதல்ல, அது மூல நூலின் அங்கமல்ல, என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #ramayanam

    17 мин.
  2. Ennumpozhudhu - Jeyamohan | Sample | எண்ணும்பொழுது | Tamil Audiobook | Deepika Arun

    20 ОКТ.

    Ennumpozhudhu - Jeyamohan | Sample | எண்ணும்பொழுது | Tamil Audiobook | Deepika Arun

    ஒரு இரவின் நெருக்கமான தருணங்களில், கணவன் தன் மனைவியிடம் கேரளத்தின் பழங்கதையொன்றைப் பகிர்கிறான் – தெற்குதிருவீட்டுக் கன்னியின் காதல், நீரின் பிம்பத்தில் பிறந்து சந்தேகத்தின் நஞ்சில் முடியும் சோகக் கதை. அவர்களின் உடல் நெருக்கமும், வார்த்தைகளின் விளையாட்டும், மறைமுகக் கோபங்களும் இந்தக் கதையின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன: காதலின் இனிமை, சந்தேகத்தின் வலி, துரோகத்தின் அழிவு. இந்தக் கதை அவர்களின் திருமணத்திற்கு என்ன பொருள் தருகிறது? இப்போது ஏன் இதை அவளிடம் சொல்கிறான்? உணர்ச்சிகளின் ஆழத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களைத் தேடும் ஒரு கதை. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Ennumpozhudhu #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்

    10 мин.
  3. Ennumpozhudhu - Jeyamohan | எண்ணும்பொழுது | Tamil Audiobook | Deepika Arun

    19 ОКТ. • ТОЛЬКО ДЛЯ ПОДПИСЧИКОВ

    Ennumpozhudhu - Jeyamohan | எண்ணும்பொழுது | Tamil Audiobook | Deepika Arun

    ஒரு இரவின் நெருக்கமான தருணங்களில், கணவன் தன் மனைவியிடம் கேரளத்தின் பழங்கதையொன்றைப் பகிர்கிறான் – தெற்குதிருவீட்டுக் கன்னியின் காதல், நீரின் பிம்பத்தில் பிறந்து சந்தேகத்தின் நஞ்சில் முடியும் சோகக் கதை. அவர்களின் உடல் நெருக்கமும், வார்த்தைகளின் விளையாட்டும், மறைமுகக் கோபங்களும் இந்தக் கதையின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன: காதலின் இனிமை, சந்தேகத்தின் வலி, துரோகத்தின் அழிவு. இந்தக் கதை அவர்களின் திருமணத்திற்கு என்ன பொருள் தருகிறது? இப்போது ஏன் இதை அவளிடம் சொல்கிறான்? உணர்ச்சிகளின் ஆழத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களைத் தேடும் ஒரு கதை.

    22 мин.
  4. பகுதி 69 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    17 ОКТ.

    பகுதி 69 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    1.வாலியை ராமன் கொன்றது சரியா, இல்லை தவறா, காரணத்துடன் விளக்கம் தர இயலுமா? 2. "விபீஷண சரணாகதி" ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது? இதன் வரலாறையும்,, தர்மம் சார்ந்த கருத்து விளக்கத்தையும் தர முடியுமா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    19 мин.
  5. பகுதி 68 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    9 ОКТ.

    பகுதி 68 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    1.புராணங்களுக்கு ஐந்து லக்ஷணங்கள் உள்ளதைப் போல இதிஹாசங்களுக்கும் உண்டா? 2. ராமாயணம் பகவான் விஷ்ணுவின் ராமாவதாரத்தின் கதை என்றும், மகாபாரதம் கிருஷ்ணாவதாரத்தின் கதை என்றும் சொல்லலாமா? இவ்விரண்டிலும் வேறு என்ன முக்கியமாய் உட்பட்டிருக்கின்றன? 3. வால்மீகி ராமாயணத்தில் ராமன் அசாதாரணமான ஒரு மாமனிதராக சித்தரிக்கப்பட்டிருக்கிறாரே தவிர பகவானின் அவதாரமாக அல்ல என்று சிலர் சொல்வது உண்மையா? 4. ஒரே இறைவனின் அவதாரமான ராமாயண ராமரை மஹாபாரத கிருஷ்ணருடன் ஒப்பிட்டு விளக்கமுடியுமா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    18 мин.
  6. Aezham Ulagam - Jeyamohan | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    7 ОКТ. • ТОЛЬКО ДЛЯ ПОДПИСЧИКОВ

    Aezham Ulagam - Jeyamohan | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.

    5 ч. 37 мин.
  7. Aezham Ulagam - Chapter 6 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    7 ОКТ.

    Aezham Ulagam - Chapter 6 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. #tamilaudiobooks #kadhaiosai #deepikaarun #jeyamohan #tamilstory #tamilnovel #audiobook #aezhamulagam #naankadavul #audiosintamil #நான்கடவுள் #தீபிகாஅருண்

    17 мин.
  8. Aezham Ulagam - Chapter 5 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    6 ОКТ.

    Aezham Ulagam - Chapter 5 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

    நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. #tamilaudiobooks #kadhaiosai #deepikaarun #jeyamohan #tamilstory #tamilnovel #audiobook #aezhamulagam #naankadavul #audiosintamil #நான்கடவுள் #தீபிகாஅருண்

    15 мин.
4,7
из 5
Оценок: 62

Об этом подкасте

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

Вам может также понравиться