Kadhai Osai - Tamil Audiobooks

பகுதி 72 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1. ராமர் சீதையைத் தீக்குளித்த வைத்து, அவள் தன் கற்பின் மேன்மையை நிரூபித்த பிறகும், அவர் சீதையை அபவாதத்துக்கு பயந்து காட்டுக்கு அனுப்பியது எப்படி நியாயம் ஆகும்? இதன் பின்னணியை விளக்குவீர்களா?

2. (இது கோரா இணைய தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி) சீதையின் தகப்பன் ராவணன் என்றும் சீதையோடு இருந்த சிவதனுசு ராவணனுடையது என்றும் ஒரு கதையை கேள்வியுற்று இருக்கிறேன். அந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை? அக்கதை தெரிந்த யாரேனும் சொல்லுங்களேன்.

3. ராவணன் ஒரு பிராம்மணன் என்றும் பரம சிவ பக்தன் என்றும், அவனைக் கொன்ற பாவத்துக்காக ராமர் ராமேசுவரத்தில் சிவபூஜை செய்தார் என்றும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதா?

===============

இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #ramayanam