பர்மா தற்பொழுது மியன்மார் என்று அழைக்கப்படும் ஆசிய நாட்டில் தற்போது பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பர்மாவில் வாழும் தமிழர்களின் தற்போதைய நிலை அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் அவர்களின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவை குறித்து பர்மாவில் வசிக்கும் அண்ணாதுரை மற்றும் அவரின் சகோதரி மணிமேகலை இருவரும் மனம் விட்டு பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் கொண்டு விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Informações
- Podcast
- Canal
- FrequênciaDiário
- Publicado2 de outubro de 2025 às 03:40 UTC
- Duração13min
- ClassificaçãoLivre