The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK DMK | Imperfect Show

    5 GIỜ TRƯỚC

    Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK DMK | Imperfect Show

    * கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம் * கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு, விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன். * கரூர் துயர சம்பவம் - புதிய விசாரணை அதிகாரி நியமனம் * "நிபந்தனைகளை மீறி விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது" -FIR * தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் - தவெக வழக்கறிஞர் * கரூர் விவகாரம் தலைவர்கள் கருத்து! * கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதல்வர் உடனடியாக கரூர் சென்றது ஏன்? - திருமா விளக்கம் * விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல் காந்தி..! * கரூர் விஷயத்தை விசாரிக்கள் எம்.பிக்கள் குழு அமைத்த பாஜக! * குழந்தைகளை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து செல்வது ஏன்? * ``ராகுல் காந்தியை சுடுவோம்'' -டிவி நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தலைவர்; அமித் ஷாவிற்கு காங்., கடிதம் * இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் வாழ்க்கை சரிதம் புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியிருக்கிறார். * Ind vs Pak: "அவரிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம்'' - உறுதியாக நின்ற இந்திய அணி! - யார் அவர்?

    21 phút
  2. Tata Capital IPO, unlisted Market விட குறைவான விலையில் வெளியிடப்படுகிறதா? | IPS Finance - 324

    8 GIỜ TRƯỚC

    Tata Capital IPO, unlisted Market விட குறைவான விலையில் வெளியிடப்படுகிறதா? | IPS Finance - 324

    மும்பையில் 500 கோடி மதிப்பில் இருக்கும் Apartment-ஐ யார் யார் வாங்க முடியும் என்ற கேள்விக்கு பதில் தேடுகிறோம். Tata Capital IPO, unlisted market-ல் உள்ள விலையை விட குறைவாக பட்டியலிடப்படுகிறதா என்பதையும் ஆராய்கிறோம். Reliance நிறுவனம் அறிமுகப்படுத்தும் Low Cost Water Project சந்தையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறோம். அதே சமயம், மிகப்பெரிய ஏற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பகிர்கிறோம். RBI Monitoring Committee முடிவுக்கு பிறகு பங்குச்சந்தை ஏற்றம் காணுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

    16 phút
  3. TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show

    2 NGÀY TRƯỚC

    TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show

    •⁠ ⁠களேபரமான ஐ.நா. சபை… நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதிநிதிகள்? •⁠ ⁠இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்- பாகி பிரதமர். •⁠ ⁠உக்ரைன் போர்: NATO குற்றச்சாடுக்கு இந்தியா மறுப்பு? •⁠ ⁠60 வருடம் இந்திய வானில் பறந்த Mig 21 ஓய்வு? •⁠ ⁠லடாக் வன்முறை வாங்சுக் கைது! •⁠ ⁠டெல்லியில் என்று ஆலோசனை? •⁠ ⁠பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு 10,000 நிதியுதவி கொடுத்த பிரதமர். •⁠ ⁠பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டுவோம் - பிரியங்கா காந்தி. •⁠ ⁠மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் சந்திப்பு? •⁠ ⁠புதிய DGP தேர்வு கூட்டம்: முடிவெடுக்காமல் நிறைவு? •⁠ ⁠விசாரணையின் போது சிறுவன் உயிரிழப்பு… காவலர்களுக்கு என்ன தண்டனை? •⁠ ⁠திருவண்ணாமலையில் பக்தர் உயிரிழப்பு? •⁠ ⁠முதல்வர் பாதுகாப்புக்கு AI தொழில்நுட்பத்தில் 110 கேமிராக்கள். •⁠ ⁠நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவிக்கு வீடு கட்டித்தரும் தமிழக அரசு? •⁠ ⁠4 மணி நேரம் கட்டாயப்படுத்தி மாணவர்களை நிகழ்ச்சியை பார்க்க வைத்தார்களா? •⁠ ⁠"செந்தில் பாலாஜியின் அந்த ட்விட் எங்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது’’ - செல்வபெருந்தகை •⁠ ⁠தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்- வாசன். •⁠ ⁠அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து திமுக-வுக்கு அச்சம்- எடப்பாடி. •⁠ ⁠ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பு? •⁠ ⁠கரூர் - நாமக்கல்லில் விஜய் ஹைலைட்ஸ்! •⁠ ⁠விஜய் கருத்தை வரவேற்கிறேன்! - வைகோ.

    21 phút
  4. ஒரு முதலீட்டாளராக நான் என்னை எப்படி 'Update' செய்துகொள்கிறேன்? நாகப்பன் Sharings | IPS Finance - 323


    2 NGÀY TRƯỚC

    ஒரு முதலீட்டாளராக நான் என்னை எப்படி 'Update' செய்துகொள்கிறேன்? நாகப்பன் Sharings | IPS Finance - 323


    இந்த வீடியோவில் நாகப்பன் Sharings வழியாக ஒரு முதலீட்டாளராக எவ்வாறு எப்போதும் 'Update' ஆகிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். பணத்தின் மீதான ஆசை நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கும் விளக்கம் அளிக்கிறோம். பங்குச்சந்தையில் தொடக்க நிலை முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய 3 முக்கிய தவறுகள் என்ன, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் தெளிவாக கூறுகிறோம். மேலும், எப்போதும் ஏற்றம் மட்டுமே காண்கிறதா என்ற கேள்விக்கு MRF பங்கின் நிலையைப் பற்றி பகிர்கிறோம். முதலீட்டாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.

    17 phút
  5. INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show

    3 NGÀY TRƯỚC

    INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show

    •⁠ ⁠"ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின் •⁠ ⁠தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” -ரேவந்த் ரெட்டி அறிவிப்பு. •⁠ ⁠வறுமையில் வளர்ந்த சாதனை - அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி. •⁠ ⁠மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் பாராட்டு விழாவா? - எடப்பாடி விமர்சனம். •⁠ ⁠சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்! •⁠ ⁠"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்பாடி பழனிச்சாமி •⁠ ⁠தொடர் விடுமுறை... 3,190 சிறப்பு பேருந்துகள்? •⁠ ⁠கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு? •⁠ ⁠"நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல..'' - உதயநிதி ஸ்டாலின் •⁠ ⁠“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்பது எனது கடமை” - நடிகர் எஸ்.வி.சேகர் நெகிழ்ச்சி •⁠ ⁠கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன? •⁠ ⁠ஜனசக்தி ஜனதா தளம் உதயம்: புதிய கட்சி தொடங்கிய லாலு பிரசாத் மகன் தேஜ்; சூடு பிடிக்கும் பீகார் தேர்தல் •⁠ ⁠சோனம் வாங்​சுக்கிற்கு பாக்.-உடன் தொடர்பா? -சிபிஐ விசாரணை •⁠ ⁠அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரி - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி •⁠ ⁠அமெரிக்க அதிபரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர்! •⁠ ⁠73 வயது இந்திய பாட்டியை கைவிலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா? •⁠ ⁠காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் - அமெரிக்கா

    18 phút
  6. Ladakh GEN Z Protest - ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! - ADMK தலைவர் அதிரடி | Imperfect Show

    4 NGÀY TRƯỚC

    Ladakh GEN Z Protest - ஏன்? | NDA கூட்டணி உடையலாம்! - ADMK தலைவர் அதிரடி | Imperfect Show

    •⁠ ⁠லடாக்கிலும் ஜென் Z போராட்டம்? •⁠ ⁠sonam wangchuk தான் லடாக் வன்முறைக்கு காரணம்! - மத்திய அரசு •⁠ ⁠ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்! •⁠ ⁠நாடு முழுவதும் கோடி கணக்கான வாக்காளர்களை நீக்க போகிறார்கள் - கார்கே •⁠ ⁠'சீமான் - விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன? •⁠ ⁠"கூட்டணி பெயரால் காங்கிரஸுக்கு அவமரியாதை” - செந்தில் பாலாஜிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம் •⁠ ⁠``இந்த டிரஸ் எல்லாம் போட்டு வரக்கூடாது'' - கோவை கல்லூரி மாணவியை திட்டிய பூ வியாபாரிகள் •⁠ ⁠தலைமை செயலரை சந்திக்கும் ராமதாஸ் ஆதரவாளர்கள் •⁠ ⁠ரசிகர் மன்றம் முதல் தனிக்கட்சி வரை.. என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை? பாஜகவில் அடுத்த பரபரப்பு..! •⁠ ⁠எடப்பாடி Vs செல்வப்பெருந்தகை வார்த்தை மோதல்! •⁠ ⁠டிடிவி தினகரனை நேற்று சந்தித்ததாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு. •⁠ ⁠அதிமுக சென்னை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்? •⁠ ⁠அதிமுக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு கருத்து •⁠ ⁠ஜெ.பி.நட்டா செப். 6 சென்னை வருகை? •⁠ ⁠முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠90 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவித்த தமிழக அரசு? •⁠ ⁠Beela Venkatesan: அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்! •⁠ ⁠இந்தியா எங்களுடன் நிற்கும் - ஜெலன்ஸ்கி

    26 phút

Xếp Hạng & Nhận Xét

5
/5
3 Xếp hạng

Giới Thiệu

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Nội Dung Khác Của Hello Vikatan

Có Thể Bạn Cũng Thích