SBS Tamil - SBS தமிழ்

மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர்

தென்னாப்பிரிக்காவில் காந்தி அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர் ரெட்டமலை சீனிவாசன் அவர்கள். தலித் சமூகத் தலைவர், தமிழகத்தின் மூத்த குடிகளான ஆதி திராவிட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்த ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு கடந்தவாரம் ( 18 செப்டம்பர்) அனுசரிக்கப்பட்டது. அவர் தொடர்பான காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.