SBS Tamil - SBS தமிழ்

மதுபோதையில் வாகனம் ஓட்டிய கணவன்: மன்னிப்புக்கோரிய விக்டோரியா Premier

தனது கணவன் மதுபோதையுடன் வாகனம் ஓட்டிய சம்பவம் குறித்து விக்டோரியா Premier Jacinta Allan மன்னிப்புகோரியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.